மாநில திட்ட இயக்குநர் அவர்களின் செயல்முறைகளின்படி அரசு மேல்நிலை , உயர்நிலை மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தற்காலிக பகுதி நேர பயிற்றுநர்களின் பகுதி நேர உடற்கல்வி பயிற்றுநர்களுக்கு ( Physical Education ) மூன்றாம் கட்டமாக கலந்தாய்வு 07.09.2023 அன்று திருவாரூர் மாவட்ட திட்ட அலுவலத்தில் நடைபெற உள்ளது.
இதில் இணைப்பில் கண்டுள்ள பகுதி நேர பயிற்றுநர்கள் காலை 9.30 மணியளவில் தவறாது கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...