பள்ளிக் கல்வித் துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில் நடந்தது கூட்டத்தில் பள்ளிக்கல் வித்துறை செயலாளர் காகர்லா உஷா , இயக்கு நர் அறிவொளி , அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் , மாவட்ட கல்வி அலுவலர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி .ஆசிரியர்களுக்கு வழங்கிய முக்கிய அறிவுரை...
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...