தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்.
கடந்த ஆண்டுகளில் கலைத் திருவிழா அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே நடத்தப்பட்டது.
அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகள் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது.*அதன் அடிப்படையில் கடந்த முறை பள்ளிக் கல்வி இயக்குனர் உடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் இதை அழுத்த நிறுத்தமாக வலியுறுத்தினோம். இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு நடைபெறும் கலைத் திருவிழாவில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பதனை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.
➖➖➖➖➖➖➖
மாநில மையம்_ தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...