Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

UPSC SO LDCE தேர்வு நுழைவுச்சீட்டு 2023 – வெளியீடு!

.com/

யூனியன் பப்ளிக் சர்வீசஸ் கமிஷன் ஆனது COMBINED SO’S (GRADE-‘B’) LTD. DEPTT. COMPETITIVE EXAMINATION குரிய தேர்வு நுழைவுச்சீட்டை தற்போது வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


UPSC SO LDCE தேர்வு தேதி:

இந்த தேர்வுகளானது ஆகஸ்ட் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதாக UPSC தெரிவித்துள்ளது.


UPSC SO LDCE admit card 2023 பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்:


படி 1: UPSC இன் அதிகாரப்பூர்வ போர்ட்டலைப் பார்வையிடவும் – upsc.gov.in


படி 2: ‘அட்மிட் கார்டு’ பிரிவின் கீழ் UPSC SO LDCE அட்மிட் கார்டு பதிவிறக்க இணைப்பைக் கண்டறியவும்


படி 3: இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் அட்மிட் கார்டு பக்கத்திற்குச் செல்லும்


படி 4: பதிவு எண் அல்லது ரோல் எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிடவும்


படி 5: விவரங்களை சமர்ப்பிக்கவும்


படி 6: UPSC SO LDCE அட்மிட் கார்டு pdf வடிவத்தில் காட்டப்படும்


படி 7: அட்மிட் கார்டைப் பதிவிறக்கி, எதிர்கால குறிப்புக்காக பிரிண்ட் அவுட் எடுக்கவும்.


Download UPSC  SO LDCE  admit card 2023 





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive