Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

IBPS CRP CLERKS-XIII Pre Examination Training (PET) தேர்வு நுழைவுச்சீட்டு 2022 – வெளியீடு!

.com/

இன்ஸ்டிடியூட் ஆஃப் பேங்கிங் பெர்சனல் செலக்ஷன் (IBPS) ஆனது Clerk பணியிடங்களுக்கான Pre Examination Training (PET) தேர்வு நுழைவுச்சீட்டு தற்போது வெளியாகி உள்ளது. அதை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


IBPS CRP CLERKS-XIII PET தேர்வு நுழைவுச்சீட்டு :

4545 Clerk பணியிடங்களுக்கான IBPS அறிவிப்பானது ஜூலை மாதம் வெளியானது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் Phase-I: Preliminary Examination மற்றும் Phase-II: Main Examination மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான Preliminary தேர்வானது செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான நுழைவுச்சீட்டு சமீபத்தில் வெளியானது.


தற்போது தேர்வர்கள் Pre Examination Training (PET) தேர்வு நுழைவுச்சீட்டை கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வுக்கு முந்தைய பயிற்சியானது 18 – 08 – 2023 முதல் 23 – 08 – 2023 வரை நடைபெற உள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களது Registration Number மற்றும் Date of Birth ஆகிய விவரங்களை உள்ளீட்டு PET நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


Download IBPS Clerk PET Admit Card 2023





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive