🔥 *எண்ணும் எழுத்தும் NWE UPDATE*
🦋 *CLASS 1-3 JULY MONTH MONTHLY ASSESSMENT QUESTIONS ENABLED*
🌺 1 முதல் 3-ஆம் வகுப்பிற்கு,
அலகு 3
அலகு 4
அலகு 5
அலகு 6
ஆகிய நான்கு அலகுகளுக்கும் சேர்த்து மாதாந்திர தேர்வு எழுத்துத்தேர்வாக இன்று முதல் வைத்துக் கொள்ளலாம்.
📌இதற்கான வினாத்தாள் TNSED SCHOOLS செயலியில் PDF வடிவில் வெளியிடப்பட்டுள்ளது.
📌அலகு 6 நிறைவு செய்த பிறகு நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் மாதாந்திர தேர்வு எழுத்துத் தேர்வாக வைத்துக் கொள்ளலாம்.
குறிப்பு: இதற்கான காலக்கெடு ஏதும் இல்லை.
📌 ஜூலை மாத மாதாந்திர தேர்விற்கான வினாத்தாள்களை PDF வடிவில் DOWNLOAD செய்வதற்கான வழிமுறைகள்
👇👇👇👇👇👇👇
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...