அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக
ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என
தமிழக அரசு அறிவிக்கப்பட்டுள்ளது. www.arasubus.tn.gov.in என்ற
இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை பகல் 1
மணி முதல் செப்.18-ம் தேதி பகல் 1 மணி வரை தகுதியுள்ள ளவர்கள்
விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Revision Exam 2025
Latest Updates
Home »
Padasalai Today News
» அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...