இயற்கைமுறையில்தலைமுடியைஎப்படிகிடுகிடுவெனவளரவைக்கமுடியும்என்றுபார்ப்போம் -
1.சிலருக்குதலைமுடிகொட்டும் . அவர்களுக்கு முடிகிடு கிடுவெனவளர வேண்டும் என்றால், கொதிக்கும் நீரில் ஒருகைப் பிடிவேப்பிலையை போட்டு நன்றாக கொதிக்கவிட்டுஇறக்கிவிடவேண்டும்.
2. அந்தவேப்பிலைநீரைமறுநாள்காலைதலையில்தேய்த்துகழுவிவந்தால்முடிவளர்ச்சிபெறும்.
3.அடுத்துகடுக்காய், நெல்லிக்காய்பொடிகளைகலந்துஇரவில்தண்ணீரில்காய்ச்சிவிட்டுஆறவைக்கவும் ,
4.அந்தகடுக்காய் ,நெல்லிநீரைமறுநாள்காலையில்தலையில்தேய்த்துகுளித்துவந்தால்முடிஉதிர்வதுகுறையும்.
5.அடுத்துமுடிவளரகீழநெல்லிகீரையைசுத்தம்செய்துஅதைதேய்காய்எண்ணெயில்போட்டுகாய்ச்சிவைக்கவும்
6.இந்தகீழாநெல்லிநீரைதலைக்குதடவிவந்தால்முடிசெழித்துவளரும்.
7.அடுத்துமுடிகொட்டுவோர்உணவில்நெல்லிக்காய்யைசேர்த்துசாப்பிட்டுவந்தால்முடிஉதிர்தல்குறையும்.
8.அடுத்துமுடிகொட்டுவோர்ஆலமரத்தின்வேர், செம்பருத்திபூஇடித்துதேங்காய்எண்ணெய்யில்காய்ச்சிதலைக்குதடவிவந்தால்முடிஉதிர்தல்பிரச்சினைசரியாகும்.
9.அடுத்துமுடிகொட்டுவோர்மற்றும்நரைமுடியுள்ளோர்நெல்லிக்காயைபவுடரை, தேங்காய்எண்ணெயுடன்காய்ச்சிதலைக்குதேய்த்துவந்தால்முடிகருமையடையும்.
10.அடுத்துமுடிகொட்டுவோர்கறிவேப்பிலை, சின்னவெங்காயத்தைஅரைத்துதயிர்சேர்த்துதலைக்குதேய்த்துகுளித்துவந்தால்முடிவளர்ச்சிபெறும்.
11.அடுத்துமுடிகொட்டுவோர்ஊறவைத்தவெந்தயத்தைஅரைத்துதலையில்போட்டுகுளித்துவந்தால்தலைமுடிசெழித்துவளரும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...