வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு 31.07.2023 உடன் முடிவடைந்த நிலையில், தற்போது 5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் ரூ.1000 மற்றும் 5 லட்சத்திற்கு மேல் வருமானம் உள்ளவர்கள் ரூ.5000 அபராதத்துடன் 31.12.2023 வரை தங்களது வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யலாம்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...