IBPS 60T Probationary Officers LDM MILD Management Trainee பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மொத்தம் 3049. பணியிடங்கள் உள்ளன.
விண்ணப்பிக்க கடைசிநாள்: ஆகஸ்ட் 21ம்
தேர்வு:. பிரிலிம்ஸ், மெயின் தேர்வு, நேர்காணல் மற்றும் மருத்துவ தேர்வு மூலம் தேர்வு நடைபெறும்.
கட்டணம்: ரூ.850 (எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் ரூ.175). பிரிலிம்ஸ் செப்டம்பர் 2023 இல் நடைபெறும்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...