காலிப்பணியிடங்கள்:
UR - 1406 பணியிடங்கள்
OBC - 689 பணியிடங்கள்
SC - 492 பணியிடங்கள்
ST - 20 பணியிடங்கள்
EWS - 280 பணியிடங்கள்
PWDA - 22 பணியிடங்கள்
PWDB - 38 பணியிடங்கள்
PWDC - 31 பணியிடங்கள்
PWDDE - 16 பணியிடங்கள்
மொத்தம் 2994 பணியிடங்கள் காலியாக உள்ளன.
கல்வி தகுதி:
கணிதம் மற்றும் ஆங்கிலத்தில் (கட்டாய அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட பாடங்களாகப் படித்து) தேர்ச்சி பெற்ற 10ஆம் வகுப்புக்கான இடைநிலைப் பள்ளித் தேர்வு தேர்ச்சிச் சான்றிதழ் கட்டாயக் கல்வியாக வைத்திருக்க வேண்டும்.
இதர தகுதிகள்:கணினி அறிவு
சைக்கிள் ஓட்டுதல் பற்றிய அறிவு
வயது வரம்பு:
18 முதல் 40 வரை
ஊதிய விவரம்:BPM - ரூ.12,000/- முதல் ரூ.29,380/-
ABPM/DakSevak - ரூ.10,000/- முதல் ரூ..24470/-
தேர்வு முறை:
இந்த மத்திய அரசுபணிக்கு விண்ணப்பிப்பவர்கள் தகுதி பட்டியல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்ப கட்டணம்:GEN/OBC/EWS - ரூ.100/-
SC/ST/PWD/Ex-servicemen - விண்ணப்ப கட்டணம் கிடையாது
விண்ணப்பிக்கும் முறை:
https://indiapostgdsonline.gov.in/ என்ற இணைப்பின் மூலம் 03.08.2023 முதல் 23.08.2023 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். வேறு எந்த விதமான விண்ணப்பமும் ஏற்றுக்கொள்ளப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Official Notification – https://indiapostgdsonline.cept.gov.in/Notifications/Model_Notification.pdf
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...