அரசு பள்ளி மாணவ
மாணவியர்களின் திறனை கண்டறிவதற்கும் அவர்களை ஊக்குவிக்கும் வகையிலும்
2023-2024 ஆம் கல்வி ஆண்டு முதல் தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வு தேர்வு
நடத்தப்பட உள்ளது. அரசு பள்ளிகளில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பதினோராம்
வகுப்பு பயிலும் மாணவர்கள்-தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.... 11ம் வகுப்பு முதல்
பட்டப்படிப்பு முடிக்கும் வரை மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும்
வகையில் தமிழ்நாடு முதலமைச்சரின் திறனறிவுத் தேர்வு அறிமுகம்
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
Padasalai Today News
» அரசு தேர்வுகள் இயக்ககம் தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வு தேர்வு செப்டம்பர் - 2023
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...