Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TET PAPER 2 மதிப்பெண் வழங்கியதில் நடந்த குளறுபடிகளுக்கு TRB / CM CELL பதில்

 

 


 





1 Comments:

  1. *புதிய TRB தலைவர் அர்ச்சனா பட்நாயக் IAS அவர்களுக்கு வணக்கம்.*



    கடந்த பிப்ரவரி 2023 ல் நடந்த TET Paper 2 FINAL ANSWER KEY அடிப்படையில் நடைபெற்ற மிகப்பெரிய அநீதியை எடுத்துக்கூறியும், கடிதங்கள் எழுதியும், நேரில் அணுகியும், CM CELL வழியாக வினவியும், RTI மூலமாக கேட்டும் எந்தவொரு பதிலும் கிடைக்காமல் இன்றுவரை காத்துக்கொண்டுள்ள 75 to 81 மதிப்பெண்கள் எடுத்து, நியாயமாக கிடைக்க வேண்டிய 82+ தங்கள் மூலமாக கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இந்த கடிதம்.

    இதைப் பாருங்கள்.

    1)கைலாஷ் சத்யார்த்தி என்பவர் ஒரு ஆண்.... ஆனால் TRB கூறுவது இவர் ஒரு பெண்

    2)ஜென் என்பது ஜப்பானிய மொழிச்சொல்... ஆனால் TRB கூறுவது ஜென் ஒரு சீன மொழிச்சொல்

    3) இந்தியாவில் ரயில் நிலையம் இல்லாத மாநிலம் சிக்கிம். ஆனால் TRB மேகாலயா என்று கூறுகிறது

    4) குழந்தைகளின் Object Permanency ஆரம்பிக்கும் மாதம் 4 முதல் 8. ஆனால் TRB சொல்வது 8 முதல் 12.

    5) Word + Puzzle = WUZZLE. ஆனால் TRB சொல்வது உலகிலேயே இல்லாத ஒரு சொல் WUYYLE = Word + Puzzle

    6)பிராமண சமுதாயம் இந்துக்கள் இல்லை என TRB, ஜிஸ்யா வரி பற்றி எடுத்துரைக்கையில் கூறுகிறது.

    7) Teenage என்பது 13 to 19. ஆனால் TRB கூறுவது 13 to 20

    8) Past habit = used to.
    ஆனால் TRB சொல்வது ought to = Past habit.

    9) BARRON & BYRNE எனும் சமூக உளவியலாளர்கள் Spelling BAVON & BYME என்பதே சரி என TRB கூறுகிறது.

    10. Which is an informal body of senior ministers who form the nucleus of administration? cabinet ministers is the right answer but TRB says ministers of state.

    11. The ministry of Human Resource Development in situated?? TRB ans : chennai. But correct ans :" New Delhi "

    12) மோட்டார் வாகன விதிமுறை சட்டம்1989 ல் கொண்டுவரப்பட்டது. ஆனால் TRB சொல்கிறது 1968 என்று.

    13) 2 வரிகள் poem கொடுத்துவிட்டு abab என்பது Rhyming scheme என்கிறது TRB

    14) ஐசோலைமும், லைசோசைமும் ஒன்று என்கிறது TRB

    15) you will certainly_____rewards for what you are doing...ans be getting but trb ans : get ( present tense)

    16. புத்தகத்தில் கிராண்ட் திட்டு, டாபர் பேங்க் திட்டும் உலகில் மிகவும் சிறந்த மீன்பிடி தளமாகும் என்று இருக்கிறது. ஆனால் trb கிராண்ட் தீட்டு, டாகர் பேங்க் திட்டு இரண்டையும் கொடுத்துவிட்டு; கிராண்ட் பேங் திட்டு மட்டும்தான் சிறந்த மீன்பிடி தளம் என்று கூறுகிறது.

    17)Match idioms : The lions share என்ற வினாவிற்கு the biggest part என்பது தான் சரியான விடை ஆனால் அந்த விடையே optional இல் கொடுக்கப்படவில்லை .

    18) இரு பொருள்களுக்கிடையே ஒற்றுமையை முதலில் கூறி, பிறகு வேற்றுமையை கூறுவது
    பொருள் வேற்றுமை அணி. ஆனால் TRB பதில் வேற்றுமை அணி

    19.இதயத் தசைகளுக்கு குறைவான ரத்த ஓட்டம் செல்லுதல் இஸ்கிமியா என்று அழைக்கப்படுகிறது.
    ஆனால் TRB ன் பதில் அவ்வாறு அழைக்கப்படுவதில்லை.

    20) bat/bat என்பது HOMONYMS. ஆனால் TRB பதில் HOMOGRAPH

    21.சாய் சதுரத்தில் பண்புகள் இரண்டை கூற்றுக்களாக கூறி. , இரண்டிற்கும் தொடர்பில்லை என்கிறது , TRB.

    22) ஆர்ட்டிகல் 39 (d) சம வேலைக்கு சம ஊதியம் என உத்தரவாதம் அளிக்கிறது. ஆனால் TRB இன் பதில் 14 தான் சம வேலை சம ஊதியம் என உத்தரவாதம் அளிக்கிறது.

    23)மனித வளர்ச்சி மற்றும் மேம்பாடுகளை ஆய்வு செய்ய பயன்படும் முறை உற்றுநோக்கு முறை. TRB இன் பதில் மரபியல் முறை.

    24) கீழ்கண்ட கூற்றுக்களில் எது நிலத்தின் சிறப்பியல்பு? என்ற வினாவிற்கு TRB இன் 4 options um நிலத்தின் சிறப்பியல் புகள் அல்லாதது ..4 விடைகளுமே தவறானது.

    25) மக்களுக்கான வாழ்வியல் நெறிகளை எடுத்துக்கூறும் புறத்திணை: பொதுவியல் திணை . ஆனால் TRB கூறுவது பொருண்மொழி காஞ்சி

    26) அஷ்டபிரதான் - என அழைக்கப்பட்ட மராட்டிய சபையில் மந்திரியும், செயலாளரும் ஒருவரே என TRB கூறுகிறது.

    27)வளர்கரு சரியாக ஒன்பது மாதங்களில் வளர்ச்சியை நிறுத்திக் கொள்ளுமாம். பிறப்பு வரை நீடிக்காது என TRB கூறுகிறது.

    28) உறுதிபாட்டு விதி வரிவிதிப்பு கோட்பாட்டில் பொருளாதாரத்தில் ஏற்படும் அனைத்து வீண் செலவுகள் தவிர்கப்படும். ஆனால்
    TRB கூறுவது வசதி விதி & சிக்கன விதி.



    ----இவை ஒருசில மட்டுமே. இன்னும் நிறைய உண்டு. TET ல் கேட்ட
    இவை அனைத்தும் தமிழக 6 to 12 வகுப்பு புத்தகங்களில் இருப்பவையே....
    TRB யை எதிர்த்து வழக்காடவும் வசதியில்லை.

    இதை சரிபார்த்து நியாயமாக கிடைக்க வேண்டிய மதிப்பெண்களை தர உதவிபுரிய வேண்டுகிறோம்.

    நன்றி.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive