நடுநிலைப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்துதல் சார்ந்து மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள்
சூலை
-2023 மாதம் நடைபெறவுள்ளப் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டத்தினை அனைத்து
அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 14.07.2023 வெள்ளிக்கிழமை அன்று
பிற்பகல் 03:00 மணி முதல் 04:30 மணி வரை நடத்திட அறிவுறுத்தப்படுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...