Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பதவி உயர்வு தொடர்பாக டிட்டோ-ஜேக் வழக்கறிஞருடன் சந்திப்பு


டிட்டோ-ஜேக் சார்பில் பதவி உயர்விற்கு TET தேர்வு தேவையில்லை என்பதை வலியுறுத்தியும் உடனே பதவி உயர்வை வழங்கவேண்டும் எனவும் 184 ஆசிரியர்கள் சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

டிட்டோ-ஜேக் சார்பில் மூத்த வழக்கறிஞர் திரு சங்கரன் அவர்களை சங்க
பொறுப்பாளர்கள் வழக்கு தொடர்பாக சந்தித்து ஆலோசனை நடத்தினர்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive