ரயில் பாதையைக் கடப்பது, தண்டவாளத்தில் நடப்பது, விளையாடுவது சட்டப்படி குற்றம், ரயில் பாதையில் அல்லது ரயில் இன்ஜின் அருகே சென்று செல்ஃபி எடுத்தால் ரூ.1,000 வரை அபராதம் அல்லது 6 மாத சிறை தண்டனை விதிக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சமீபத்தில் செல்ஃபி எடுத்து இரண்டு இளைஞர்கள் இறந்ததை அடுத்து தெற்கு ரயில்வே அறிவித்தது.
Revision Exam 2025
Latest Updates
Home »
Padasalai Today News
» ரயில் இன்ஜின் அருகே சென்று செல்ஃபி எடுத்தால் 6 மாத சிறை: தெற்கு ரயில்வே அறிவிப்பு
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...