Latest 11th Study Materials (Full Syllabus)
- 11th Physics - Unit 2 Model Question Paper | Mr. S. Mohan - Tamil Medium PDF Download Here
இயற்பியல் (அலகுத் தேர்வு – 2)
வகுப்பு; 11 மதிப்பெண் ; 25
I. ஒரு மதிப்பெண் வினாக்கள்; (6×1=6)
1. ஓரலகு வெக்டர் எது? அ) i^ + j ஆ) i^/இ) k^ – j^/ ஈ) I^ + j^ /
2. ஸ்கேலரால் குறிப்பிட இயலாத அளவு
அ) நிறை ஆ) நீளம் இ) உந்தம் ஈ) முடுக்கத்தின் எண் மதிப்பு
3. சம உயரத்தில் உள்ள இரண்டு பொருள்களில் ஒன்று தானாக கீழ்நோக்கி
விழுகிறது. மற்றொன்று கிடைத்தளத்தில் எறியப்படுகிறது. ‘t’ வினாடியில்
அவை கடந்த செங்குத்து தொலைவுகளின் விகிதம்
அ) 1 ஆ)2 இ) 4 ஈ) 0.5
4. ஒரு ரேடியன் அ) 57.270 ஆ)57.260 இ) 57.230 ஈ) 57.220
5. 20மீ உயரத்திலிருந்து கீழே விழும் பந்து தரையை அடைய எடுத்துக்கொள்ளும் நேரம் அ) 1.414 வி ஆ) 2 வி இ) 1.412 வி ஈ) 4 வி
6. ஒரு பொருள் செங்குத்தாக கீழ் நோக்கி எறியும் போது அதன் முடுக்கம் அமையும் திசை அ) +X அச்சு ஆ) +Y அச்சு இ) -X அச்சு ஈ) -Y அச்சு
II. சிறு வினாக்கள்; (4 × 2 = 8)
1. ஸ்கேலர் வரையறு. எடுத்துக்காட்டு தருக.
2. இரண்டு வெக்டர்கள் ஒன்றுக்கொன்று செங்குத்தாக உள்ளனவா என எவ்வாறு கண்டறிவாய்?
3. கோண இயக்கத்தின் சமன்பாடுகளை எழுதுக.
4. கோண இடப்பெயர்ச்சி, கோண திசைவேகம் வரையறு.
5. இரண்டு வெக்டர்களின் வெக்டர் பெருக்கல் பற்றி குறிப்பு வரைக.
III. குறு வினாக்கள்; (2 × 3 = 6)
1. ஸ்கேலர் பெருக்கலின் பண்புகளை விவரி.
2. வெக்டர் பெருக்கலின் பண்புகளை விவரி.
III. பெரு வினாக்கள் (1 × 5 = 5)
1. வெக்டர் கூடுதலின் முக்கோண விதியை கூறி விளக்குக.
(அ)
நியூட்டனின் இயக்கச் சமன்பாடுகளை வருவி.
PREPARED
BY S.MOHAN M.Sc.,B.Ed.,PGDYE.,
KARUR DT.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...