மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகளில் (Paramedical Degree Courses) சேர 19.06.2023 முதல் இணையவழியாக விண்ணப்பம் செய்யலாம்...
2023-2024
ஆம் கல்வி ஆண்டில் மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளில் ( Paramedical
Degree Courses ) அங்கீகரிக்கப்பட்ட அரசு மற்றும் சுயநிதி கல்லூரிகள்
சேருவதற்கான இணையவழி விண்ணப்பங்கள் ( Online application )
வரவேற்கப்படுகின்றன. தகவல் தொகுப்பேடு மற்றும் விண்ணப்பத்தினை பதிவேற்றம்
செய்ய வேண்டிய அனைத்து விவரங்களுக்கும் கீழ்க்காணும் இணையதளங்களை அணுகவும் .
www.tnhealth.tn.gov.in / www.tnmedicalselection.org
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...