இரவு
10 மணி முதல் காலை 6 மணி வரை தனியாக பயணிக்க பாதுகாப்பு குறைவு என
நினைக்கும் பெண்கள் 1091 , 112 , 044-2345 2365 , 044-2844 7701 ஆகிய உதவி
எண்களை அழைக்கலாம் ; ரோந்து வாகனம் நீங்கள் இருக்கும் இடத்திற்கே வந்து
அழைத்துச்செல்லும். அனைத்து நாட்களிலும் இந்த சேவை இலவசம் என தமிழ்நாடு
காவல்துறை அறிவிப்பு.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...