Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இனி சனிக்கிழமைகளும் பள்ளிகள் செயல்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ்.

IMG-20230610-WA0002

இனி சனிக்கிழமைகளும் பள்ளிகள் செயல்படும்.

.பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதன் காரணமாக, சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்த முடிவு

"கோடைவிடுமுறைக்கு பின் பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதால் வரும் கல்வியாண்டில் ஒரு பாடத்திற்கு 4 மணி நேர பற்றாக்குறை ஏற்படும்"

"பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில், பாடங்களை நடத்துவதற்கு ஏதுவாக சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்தப்படும்"

"மாணவர்களுக்கு பாடச்சுமை இல்லாதபடியும், ஆசிரியர்கள் பயிற்சியில் பாதிப்பு ஏற்படாத வகையிலும் சனிக்கிழமை வகுப்புகள் நடத்தப்படும்"

பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பேட்டி




1 Comments:

  1. ஏழு நாள் விட்ட லீவுக்கு எதற்கு சனிக்கிழமைகளில் பள்ளிக்கூடம்? மேலும், மே மாதத்தில் போன வருடம் முழுவதும் பள்ளிகள் வைத்தார்களே எதற்கு? என்று ஆசிரியர்களும் , சங்கங்களும் கேட்கின்றனவே!

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive