
இதன்
தொடர்ச்சியாக , தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்தப்பட உள்ளது. இப்பொருள்
சார்ந்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் மாவட்ட
அலுவலர்கள் முதன்மைக் கல்வி அலுவலர்களை அணுகும்போது , மாவட்ட ஆட்சியருடன்
கலந்தாலோசித்து புன்னகை " திட்டம் சார்ந்த பணிகளை ஒருங்கிணைந்து செயல்பட
முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...