Home »
Padasalai Today News
» முகமதியர்கள் வெள்ளிக்கிழமைகளில் மதியம் 1.00 மணியிலிருந்து 2.00 மணிக்குள் அலுவலகத்தில் இல்லாமல் இருக்க அனுமதி உண்டா? - CM CELL Reply
மசூதியில் தொழுகைக்கு
செல்லக்கூடிய முகமதியர்கள் வெள்ளிக்கிழமைகளில் மதியம் 1.00 மணியிலிருந்து
2.00 மணிக்குள் அலுவலகத்தில் இல்லாமல் இருக்க அனுமதிக்கப்படுகிறார்கள்
என்று தமிழ்நாடு அரசு அலுவலக நடைமுறை புத்தகம் பத்தி 1 - ல்
தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதை மனுதாரருக்கு | தெரிவிக்கப்படுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...