Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

1 முதல் 5 வகுப்புகளுக்கு இன்று பள்ளிகள் திறப்பு: ஆர்வமுடன் பள்ளிக்கு வந்த மாணவர்கள்!

students4.jpg?w=400&dpr=3 கோடை விடுமுறை முடிந்து 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் புதன்கிழமை திறக்கப்பட்டது. மாணவர்கள் ஆர்வமுடன் பள்ளிக்கு வந்தனர்.

கோடை விடுமுறை முடிந்து 6 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு கடந்த திங்கள் கிழமை பள்ளிகள் திறக்கப்பட்டன. அதேபோல் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு புதன்கிழமை(ஜூன் 14) பள்ளிகள் திறக்கப்பட்டன.

பள்ளிகள் திறப்பையொட்டி, பெற்றோர்களுடன் மாணவர்கள் ஆர்வமுடன் பள்ளிக்கு வந்தனர். 





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive