...
Public Exam 2025
Latest Updates
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 28.06.2023
(2).jpg)
திருக்குறள் :பால் :அறத்துப்பால்இயல்: இல்லறவியல்அதிகாரம்:தீவினையச்சம்குறள் :203அறிவினுள் எல்லாந் தலையென்ப தீயசெறுவார்க்கும் செய்யா விடல்.விளக்கம்:தனக்குத் தீமை செய்பவர்க்கும் தீமை செய்யாது இருப்பதே, அறிவில் எல்லாம் முதன்மை அறிவு என்று கூறுவர்.பழமொழி :A little learning is a dangerous thingஅரை குறை படிப்பு ஆபத்தானது.இரண்டொழுக்க பண்புகள் :1 .அழியாத செல்வம் கல்வியே எனவே இந்த செல்வத்தை நன்கு முயற்சி செய்து அடைவேன்.2. என் ஆசிரியர்...