துறைத் தேர்வுகள் தேர்ச்சி பெறுவதில் இருந்து விலக்கு அளித்து அரசாணை வெளியீடு
துறைத் தேர்வுகள் தேர்ச்சி பெறுவதில் இருந்து விலக்கு அளித்து ஆணை
அரசு
ஊழியர் 55 வயதுக்கு குறையாதவராக இருக்க வேண்டும், 5 முறை துறைத் தேர்வு
எழுதி இருக்க வேண்டும் , பணிக்குறிப்பு மனநிறைவு நிபந்தனைகளுடன்
அனுமதிக்கப்பட்டுள்ளது .
துறைத்
தேர்வு தலைமை ஆசிரியர் தேர்ச்சி பெறுதல் சார்ந்து அரசாணை வெளியிட்ட போது ,
தவிர்ப்பு கோரிய தலைமை ஆசிரியர்களுக்கு உயர்நீதிமன்ற இரு நபர் அமர்வு
அனுமதிக்கவில்லை .அரசு நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளது .
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...