திருப்பூர் மாவட்டம் - 93%
தேர்வெழுதிய மொத்த மாணாக்கர்கள் எண்ணிக்கை - 9.38 லட்சம்
தேர்வெழுதிய மாணவ, மாணவியர் எண்ணிக்கை - 9,14,320
தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர் எண்ணிக்கை - 8,35,614
மொத்த தேர்ச்சி விகிதம் 91.39%
மாணவிகள் தேர்ச்சி விகிதம் 94.66%
மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 88.16%
அரசு பள்ளிகள் தேர்ச்சி விகிதம் - 87.45%
அரசு உதவி பெறும் பள்ளிகள் தேர்ச்சி விகிதம் - 92.24%
தனியார், சுயநிதி பள்ளிகள் தேர்ச்சி விகிதம் - 97.38%
🥇மாநிலத்திலேயே பெரம்பலூர் மாவட்டம் 97.67% பெற்று முதலிடம் பெற்றுள்ளது.
🥈சிவகங்கை மாவட்டம் 97.53% பெற்று இரண்டாமிடம் பெற்றுள்ளது.
🥉விருதுநகர் மாவட்டம் 96.22% பெற்று மூன்றாமிடம் பெற்றுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...