தொடக்கக் கல்வி இயக்கக
நிர்வாகத்தின் கீழ் செயல்படும் அரசு / நகராட்சி / ஊராட்சி ஒன்றிய தொடக்க /
நடுநிலைப்பள்ளிகளில் 2023- 2024 கல்வியாண்டில் காலியாக உள்ள இடைநிலை /
பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை பள்ளி மேலாண்மைக் குழு மூலமாக தகுதி வாய்ந்த
நபர்களைக் கொண்டு தற்காலிக அடிப்படையில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டமை
தற்காலிக ஆசிரியர்களுக்கான மதிப்பூதியம் ( Honorarium ) வழங்குவதற்கான
நிதி ஒதுக்கீடு ரூ .69,14,16,000 / பெறப்பட்டமை நிதிஒதுக்கீடு மாவட்ட
வாரியாக பகிர்ந்தளித்தல் - ஆணை வழங்குதல் - சார்பு தொடக்கக் கல்வி
இயக்குநரின் செயல்முறைகள்!
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
Padasalai Today News
» தற்காலிக ஆசிரியர்களுக்கான மதிப்பூதியம் - மாவட்ட வாரியாக நிதிஒதுக்கீடு செய்து உத்தரவு.
சார் .,சராசரி மனிதன்.உங்க ...,....இது தங்களுக்கு பிடிக்கும்.
ReplyDelete