அதே போல் இந்த ஆணையம் , தேர்வு நேரத்தில் ஆசிரியர்களுக்கு ஒரு தேநீர் கூ ட கொடுக்க விடாமல் மற்றும் 5 மணி நேரம் நின்று கொண்டே பணி செய்யும் நிலையை பற்றி எனது ஆசிரியர் நண்பர்கள் கூறினார்கள். ஆசிரியருக்கு பணிபாதுகாப்பே இல்லாத இந்த வருங்கால சமுதாயம் எப்படி போகப் பகுதி என்ற நிலையில் ஆசிரியர் பணிக்கே வருவதற்கு இனி அஞ்சும் நிலை உருவாகினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும் கூறுகிறார்கள்.

ReplyDelete