நினைவூட்டல்
NAMMA SCHOOL - NAMMA OORU PALLI
👉இனி வரும் காலங்களில் அரசு பள்ளிகளில் தனிநபர் (individual), முன்னாள் மாணவர்கள் (Alumni/Alumni Association) வழங்கும் நிதி மற்றும் குறு/பெறு நிறுவனங்களின் சமூக பங்களிப்பு நிதி (Corporate Social Responsibility) போன்ற எவ்வகை நிதி/ ரொக்கம், பொருட்கள் மற்றும் சேவைகள் அளிக்கப்பட்டாலும் அது *நம்ம SCHOOL - நம்ம ஊரு பள்ளி* இணையதளம் https://nammaschool.tnschools.gov.in/#/ மூலமாக மட்டுமே அளிக்கப்பட வேண்டும்.
நேரடியாக பள்ளிக்கு எதுவும் பெறக் கூடாது என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.
👉 தங்கள் பள்ளியின் தேவைகளை அனைத்துவகை அரசுப் பள்ளிகளும் உடனடியாக EMIS இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...