கனவு ஆசிரியர் தேர்வு முடிவு வெளியீடு
மதிப்பிற்குரிய ஆசிரியருக்கு,
வாழ்த்துகள்! கனவு ஆசிரியர் 2023 இன் நிலை 2 இல் கலந்துகொள்ள நீங்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறீர்கள்.
மேலும் தகவலுக்கு 26/04/2023 அன்று இந்தப் பக்கத்தைப் பார்க்கவும்.
வழக்கம் போல https://emis.tnschools.gov.in/auth/login என்ற இணையதளத்தில் தங்களின் user name password உள்ளீடு செய்து 3 lines click செய்து பிறகு kanavu aasiriyar contest click செய்து பார்த்து கொள்ளலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...