சென்னை
தலைமைச் செயலகத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்புடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை
நடத்தி வருகிறார்கள். ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் எ.வ.வேலு,
தங்கம் தென்னரசு, அன்பில் மகேஸ் பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளனர். ஏப்ரல்
11-ல் கோட்டை நோக்கி முற்றுகை போராட்டம் நடத்தப்போவதாக ஜாக்டோ ஜியோ அமைப்பு
அறிவித்திருந்தது. போராட்டம் நடத்தப்போவதாக ஜாக்டோ ஜியோ அறிவித்திருந்த
நிலையில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
Padasalai Today News
» ஜாக்டோ- ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்களுடன் மாண்புமிகு அமைச்சர்கள் குழு பேச்சு வார்த்தை தொடங்கியது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...