அரசு
பள்ளிகளில் கழிப்பறை, ஆய்வகம் போன்ற வசதிகள் போதுமானதாக இல்லை என சிஏஜி
அறிக்கை வெளியிட்டுள்ளது. 2016-21 வரையிலான காலத்தில் அரசு உயர், மேல்நிலை
பள்ளிகளில்முறையே 14.76 மற்றும் 11.84% ஆகா குறைந்துள்ளது. தனியார்
பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ள நிலையில் அரசு பள்ளிகளில்
குறைந்துள்ளது என சிஏஜி தெரிவித்துள்ளது.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
Padasalai Today News
» அரசு பள்ளிகளில் கழிப்பறை, ஆய்வகம் போன்ற வசதிகள் போதுமானதாக இல்லை: சிஏஜி அறிக்கை
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...