அயோத்தியாப்பட்டணம் வட்டார கல்வி
அலுவலர் , பெத்தநாயக்கன்பாளை யத்துக்கு இடமாற்றப்பட்டார். சேலம்
மாவட்டத்தில் , அயோத்தியாப்பட்டணம் வட்டாரக் கல்வி அலுவலராக இருந்தவர்
ஜெயலட்சுமி . இவர் , ' எண்ணும் எழுத்தும் ’ பயிற்சியின் போது ஆசிரியைகளை
அவதுாறாக பேசியதாக தொடக்க கல்வி ஆசிரியர் மன்றம் சார்பில் புகார்
தெரிவிக்கப்பட்டது.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
Padasalai Today News
» எண்ணும் எழுத்தும் ’ பயிற்சியின் போது ஆசிரியைகளை அவதுாறாக பேசிய BEO இடமாற்றம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...