அடுத்த
5 நாட்களுக்கு இந்தியாவில் வெப்ப அலை தாக்கும் என்று வானிலை ஆய்வு மையம்
மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.இந்தியாவின் பல பகுதிகளை இந்த
வெப்ப அலை தாக்க உள்ளது. இதன் மூலம் வெப்பநிலை 2 டிகிரி செல்ஸியஸ் முதல் 4
டிகிரி செல்ஸியஸ் வரை உயர வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு
உள்ளது. சில இடங்களில் 5 டிகிரி செல்ஸியஸ் வரை கூட வெப்பநிலை உயரும்
வாய்ப்புகள் உள்ளன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...