தமிழகத்தில் கொரோனா தொற்று
எண்ணிக்கை 500-ஐ கடந்தால் முகக்கவசம் கட்டாயம் என்று அமைச்சர்
மா.சுப்பிரமணியன் பேட்டி அளித்துள்ளார். மற்ற மாநிலங்களில் கொரோனா தொற்று
எண்ணிக்கை வேகமாக பரவி வருகிறது.தமிழகத்தில் படிப்படியாக பரவி வருகிறது
என்று அமைச்சர் கூறியுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...