Pl take note of the fact that the teachers on re employment during the current AY (2022-23) will be allowed to continue till May 2023.
*நமது வேண்டுகோளை ஏற்று பணி நீட்டிப்பு பெற்றுள்ள ஆசிரியர்கள் மே மாதம் 31ஆம் தேதி வரை பணியாற்ற அனுமதி வழங்கி முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி ஆணையர் வாட்ஸப் மூலம் உத்தரவு பிறப்பித்துள்ளார்
➖➖➖➖➖➖➖➖➖
பொதுச்செயலாளர் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு
➖➖➖➖➖➖➖➖➖
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...