நீலகிரி மாவட்டம் உதகை அருகே
பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாணவர்கள் காப்பி அடிக்க உதவிய 5 ஆசிரியர்கள்
சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மஞ்சூர் சாம்ராஜ் அரசு உதவிபெறும்
மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு உதவிய 5 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்
செய்யப்பட்டுள்ளனர். முதன்மை கண்காணிப்பாளர் ராதாகிருஷ்னன், துறை அலுவலர்
செந்தில் உள்ளிட்ட 5 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
Padasalai Today News
» நீலகிரி மாவட்டம் உதகை அருகே பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாணவர்கள் காப்பி அடிக்க உதவிய 5 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...