10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய
மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க தேர்வுத்துறை இயக்குநர்
உத்தரவிட்டுள்ளார். ஆங்கில தேர்வில் தவறாக கேட்கப்பட்ட 4, 5, 6 ஆகிய 1
மதிப்பெண் வினாக்களுக்கும், 2 மதிப்பெண் கொண்ட 28வது வினாவுக்கும் சேர்த்து
மொத்தம் 5 மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...