நடைபெறவுள்ள மார்ச் / ஏப்ரல் 2023 மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகளின் விடைத்தாட்களை விடைத்தாள் சேகரிப்பு மையங்களில் அன்றன்றே கலக்கிப் பிரிக்கும் பணியினை மேற்கொள்ள தங்களால் நியமனம் செய்யப்பட்ட தொடர்பு அலுவலர்களுக்கான அறிவுரைகள் இத்துடன் இணைத்து அனுப்பி வைக்கப்படுகிறது . இவ்வறிவுரைகளை தங்கள் மாவட்டத்திற்குட்பட்ட விடைத்தாள் சேகரிப்பு மையங்களுக்கு நியமனம் செய்யப்பட்ட தொடர்பு அலுவலர்களுக்கு வழங்கி நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Revision Exam 2025
Latest Updates
Home »
Padasalai Today News
» விடைத்தாள் சேகரிப்பு மையங்களில் தொடர்பு அலுவலரின் (Liaison Officer) பணிகள் குறித்து அரசுத் தேர்வுகள் இணை இயக்குநரின் செயல்முறைகள்!
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...