அன்பிற்கினிய தோழர்களே ! வணக்கம் .
நம்முடைய மாநில உயர் மட்டக்குழு கூட்டம் 02.04.2023 ஞாயிறு பிற்பகல் 3
மணிக்கு பின்வரும் பொருள் குறித்து திருச்சியில் நடைபெற உள்ளது . அதில்
தாங்கள் அவசியம் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கி சிறப்பிக்க அன்புடன்
கேட்டுக்கொள்கிறோம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...