Very Useful App for Income Tax
App Name
👇🏻👇🏻👇🏻
AIS for Tax Payers
🔵சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும்
TDS வருமான வரி பிடித்தம்
🔵நாம் தனியாக செலுத்தும்
Advance Tax
🔵மற்றும்
Annual Information Statement (AIS)
ஆகியவற்றை இந்த செயலில் நாம் பார்த்துக் கொள்ளலாம்.
🔵இந்த செயலியை பயன்படுத்த தேவையானவை
PAN Number
And Aadhaar Linked
Mobile Number
Email ID
🔵 இந்த செயலியை Activate செய்யும் போது நம்முடைய
Mobile Number
மற்றும்
Email ID-க்கு
தனித்தனியாக
OTP வரும்.
அந்த இரண்டையும் Enter வேண்டும்.
🔵அதன்பிறகு
4 Digit PIN
ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
App Link
👇🏻👇🏻👇🏻
https://play.google.com/store/apps/details?id=io.lntinfotech.AIStaxpayer
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...