EMIS NEW UPDATE | STAFF LOGIN PASSWORD CHANGE | OTP METHOD
ஆசிரியர்கள் ஏற்கனவே உள்ள தங்களது LOGIN PASSWORD - னை (மொபைல் எண்ணின் முதல் 4 இலக்கம் @ பிறந்த வருடம்) OTP முறையில் தங்களுக்கு பிடித்த STRONG ஆன PASSWORD ஆக மாற்றம் செய்து கொள்ளலாம்.
குறிப்பு:
விரைவில் இந்த வழிமுறையை பின்பற்றி ஆசிரியர்கள் தங்களது LOGIN PASSWORD மாற்றம் செய்து கொள்ளலாம்.
தற்போது முயற்சிக்கும் போது மாற்றம் செய்ய முடியவில்லை.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...