ஆதார்
எண் - வாக்காளர் அடையாள அட்டை இணைப்புக்கான கால அவகாசம் அடுத்தாண்டு
மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் 31ம் தேதியுடன் கால அவகாசம்
முடிய இருந்த நிலையில், மேலும் ஓராண்டு நீட்டிப்பு செய்து சட்டம் மற்றும்
நீதித்துறை அமைச்சகம் அறிவிக்கை வெளியிட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...