திருச்சி மாவட்டம் முசிறி அருகே தொட்டியம் பாலசமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு மாணவர்கள் மோதலில் ஒரு மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 3 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். கவனக்குறைவாக இருந்த தலைமை ஆசிரியர் ஈஸ்வரி, ஆசிரியர் ராஜேந்திரன், ஆசிரியை வனிதா ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
Padasalai Today News
» அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் மோதலில் ஒரு மாணவன் உயிரிழப்பு : 3 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்!!
இளிச்சவாயன் வாத்தியாரா? ஒரு பெற்றோராக நான் சொல்வது என்னவென்றால், அந்த மாணவனை சஸ்பண்ட் பண்ணுங்கப்பா. ஆசிரியர்களால் எந்த முடிவும் எடுக்கவும் முடியாது. நீங்களும் எடுக்க மாட்டீங்க. பூனைக்கு யாரு மணிகட்டுவது?
ReplyDelete