Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

விண்ணப்பித்துவிட்டீர்களா? உதவித்தொகையுடன் டிரெய்னி பணி!

பொதுத்துறை நிறுவனமான நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் உதவித்தொகையுடன் அளிக்கப்படும் 193 டிரெய்னி பணிகளுக்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
விளம்பர எண்.TMS/HRM/01/2023.



பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

1. Nurse/A (Male/Female) - 26.



சம்பளம்: மாதம் ரூ.44,900

2. Pathology Lab Technician (SA/B) - 3.



சம்பளம்: மாதம் ரூ.35,400

3. Pharmacist/B - 4.



சம்பளம்: மாதம் ரூ.29,200

4.Stipendiary Trainee -Dental Technician (Mechanic) - 1.



சம்பளம்: மாதம் ரூ.29,200

5. X-Ray Technician(Technician/C) - 1.



சம்பளம்: மாதம் ரூ.25,500

6. Stipendiary Trainee/Technician (ST/TN) (Category-II) –Plant Operator (Plant Operator) - 34.



சம்பளம்: மாதம் ரூ.21,700

7. Stipendiary Trainee/Technician (ST/TN) (Cat-II)- Maintainer

Fitter - 34

Turner - 4

Electrician - 26

Welder - 15

Ref. & A C Mechanic - 3

Instrument Mechanic - 11

Machinist - 4

Wireman - 10

Electronic Mechanic - 11

Information Comm. Tech & System Maint. - 2

Carpenter - 2

Plumber - 1

Mason - 1



சம்பளம்: மாதம் ரூ.21,700.



தகுதிகள்: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 



வயதுவரம்பு: 28.2.2023 தேதியின்படி கணக்கிடப்படும். 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.



தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலை தேர்வு, அட்வான்ஸ் தேர்வு, திறன் தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 



விண்ணப்பிக்கும் முறை: www.npcilcareers.co.in

 என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 



ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.2.23







0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive