பஞ்சாப்பில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் கருத்திரங்கிற்காக சிங்கப்பூர் சென்ற விவகாரம் தொடர்பாக உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என அம்மாநில கவர்னர், முதல்வர் பகவந்த்சின் மானிற்கு கடிதம் எழுதியுள்ளார்.
பஞ்சாப் மாநில அரசு பள்ளி தலைமை ஆசிரியர் சிலர் கருத்தரங்கில் பங்கேற்பதாக அரசு செல சிங்கப்பூர் செல்ல தேர்வு செய்யப்பட்டு, கடந்த பி முதல் 10-ம் தேதி வரை இவர்கள் சிங்கப்பூ கருத்தரங்கத்தில் பங்கேற்றனர.
இந்நிலையில் தலைமை ஆசிரியர்கள் தேர்
விதிமுறைகள் மீறப்பட்டதாகவும், முறையே நடந்ததாகவும், புகார் எழுந்தது. இது குறித்து கவர் பன்வாரிலால் புரோஹித் முதல்வர் பகவந்த் மானுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அரசு ப தலைமை ஆசிரியர்கள் வெளிநாடு செல்ல நட தேர்வு குறித்து முதல்வர் உரிய விளக்கம் அளி வேண்டும்.இவ்வாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...