விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள
அனைத்து வகை பள்ளிகளுக்கு பருவ மழை காரணமாக அறிவிக்கப்பட்ட பள்ளி
விடுமுறைகளை ஈடு செய்யும் வகையில் 18.02.2023 ( சனிக்கிழமை ) அன்று பணி
நாளாகும் . எனவே அனைத்து வகை பள்ளிகளும் செயல் பட வேண்டும் என்று
அனைத்துவகை தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...