
தமிழ்நாடு
முழுவதும் பிப்ரவரி 12- ஆம் தேதி ஆர்பார்ட்டம் நடத்தப்படும் என்று ஜாக்டோ
ஜியோ அமைப்பினர் தெரிவித்துள்ளனர். மேலும், மார்ச் 5-ம் தேதி உண்ணாவிரதப்
போராட்டமும், மார்ச் 24ம் தேதி மனிதச்சங்கிலி போராட்டமும் நடத்த
திட்டமிட்டுள்ளதாக ஜாக்டோ ஜியோ அமைப்பு அறிவித்துள்ளது. தமிழ்நாடு
நிதியமைச்சர் தொடர்ந்து எங்களது கோரிக்கைகளை புறக்கணித்து வருவதாகாவும்,
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் காலியாக உள்ள பணியிடங்கலை
நிரப்ப வேண்டும உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்போவதாக
மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஜாக்டோ - ஜியோ அமைப்பினர்
தெரிவித்துள்ளனர்.
Why you have taken long period to make strike
ReplyDeleteதேர்வு புறக் கணிப்பு , விடைத்தாள் திருத்தம் புற கணிப்பு போன்ற கடுமையான ஆயுதங்களை கையில் எடுத்தால்தான் இதற்க்கு விடிவுகாலம் பிறக்கும். அதை செய்யுங்க
ReplyDelete