பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும்
அரசு / நகராட்சி / அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை / மேல்நிலைப்
பள்ளிகளில் வரவு செலவு கணக்குகளை துறை ரீதியாக அகத்தணிக்கை மேற்கொள்ளும்
பொருட்டு பள்ளி மாணாக்கர்களின் எண்ணிக்கை மற்றும் அப்பள்ளியில் பணிபுரியும்
ஆசிரியர்கள் / ஆசிரியரல்லா பணியாளர்களின் எண்ணிக்கை விவரங்களை பணியிட
வாரியாக கீழ்கண்ட படிவத்தில் ( Excel Sheet ) - ல் பூர்த்தி செய்து உடன்
இவ்வாணையரக மின்னஞ்சல் ( coseaudit.sec@gmail.com ) முகவரிக்கு அனுப்பி
வைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்
கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
2nd Mid Term Exam 2024
Latest Updates
Home »
Padasalai Today News
» மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் எண்ணிக்கை விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி ஆணையரக நிதிக் கட்டுப்பாட்டு அலுவலர் உத்தரவு!
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...