
அங்கீகரிக்கப்பட்ட
வீட்டு மனைகளுக்கான உட்பிரிவுகளை ஒட்டுமொத்தமாக உருவாக்குதல் , அதற்கு
உண்டான பட்டா மாறுதல் செய்யும் பணிகள் மற்றும் மாநகராட்சிகள் ,
நகராட்சிகளில் வருவாய் பின்தொடர் பணிகள் ஆகியவற்றை மேற்கொள்ள புதிதாக
உருவாக்கப்பட்டுள்ள மென்பொருட்கள் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு
. மு.க. ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார் .
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...